top of page


பத்து
ஒற்றை நிலவாய் தோன்றி அன்பில் திளைத்து ஜொலித்த பெண்ணிவள்.. ஈரெட்டு வயதில் வால்முளைத்த பட்டாம்பூச்சியாய் திரிந்தவள்.. மூன்று முடிச்சிட்டு சிறகொடித்து கூண்டுபறவை ஆக்கப்பட்டுவள்.. நான்கு சுவர்களுக்குள் அரக்கனின் காமப்பசிக்கு இரையானவள்... ஐந்து திங்கள் சிசுவுடன் வாழவெட்டி என்ற பட்டம் பெற்று பிறந்தகம் வந்தவள்.. ஆறு ஆண்டுகள் மறைந்து வாழும் அக்ஞானவாசம் புரிபவள்... ஏழு வண்ண வானவில்லை தன்வாழ்வில் கருமை என்ற ஒற்றை வண்ணமாய் ஏற்றவள்... எட்டு திக்கும் அயராது தன் தொலைந்த சிரிப்பை தேடு
RithuPedia
Nov 2, 20251 min read


நான்
ஆணவத்துடன் நடமாட நான் அகந்தை காரியும் இல்லை சொல்லுவதற்கெல்லாம் தலையாட்ட நான் அடிமையும் இல்லை நலவை எடுத்துகாட்டுவதால் நான் தலைவியும் இல்லை பிடித்ததை செய்வதால் நான் பிடிவாதக்காரியும் இல்லை பிடிக்காததை விலக்குவதால் நான் ரசணையில்லாதவளும் இல்லை அமைதி காப்பதால் நான் பொறுமையின் சிகரமும் இல்லை. பொங்கியெழுவதால் நான் எரிமலை சிகரமும் இல்லை ஆச்சரியமாய் எனை நோக்க நான் அற்புதமும் இல்லை மொத்தத்தில் நான் என்னை பிடித்தவர்களுக்கு பிரியமானவள் என்னை பிடிக்காதவர்களுக்கு புரியாதவள்
RithuPedia
Oct 26, 20251 min read


தாய்
எத்தனை பிறவி எடுத்தாலும் நாம் தங்கியதற்கு வாடகை செலுத்த முடியாத இடம், தாயின் கருவறை.. மறு பிறவி இருந்தால் செருப்பாக பிறக்க வேண்டும்... என் அம்மா காலில் மிதிபட அல்ல... என்னை சுமந்த அவளை ஒருமுறை நான் சுமப்பதற்காக உலகில் தேடி தேடி அலைந்தாலும் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம்.. "தாயின் கருவறை"... நீயிருக்க ஒரு கருவறை இருந்தது என் வயிற்றில். நான் இருக்க ஒரு இருட்டறை கூடவா இல்லை உன் வீட்டில் தாய் உனக்காக சமைக்கும் உணவை குறை கூறாதே. சிலரிடம் உணவே இல்லை சிலருக்கு தாய்மார்களே இல்லை.
RithuPedia
Oct 19, 20251 min read


நான் விரும்புகிறேன்....
உன்னில் நான் உணராத காதலை விட.... என்னில் நீ உணர்த்திய நட்பையே நான் விரும்புகிறேன்..... விட்டு கொடுத்து வாழும் காதலனாய் நீ இருப்பதை விட......
RithuPedia
Sep 28, 20251 min read


பெண் மனதளவில் வலிமையானவள்
உயிராக நேசித்த ஆணாக இருந்தாலும், தன்னோடு இருக்க விருப்பம் இல்லாமல் விலகி செல்லும் போது, சிறு புன்னகையோடு அவனை வழியனுப்பி வைக்கும்... ...
RithuPedia
Sep 21, 20251 min read


உலகம் உன்னைப் பார்த்து
உன்னைப் பார்த்து உலகம் உரைக்கும் தன்னம்பிக்கை தளரவிடாதே ! இரட்டைப் பேச்சு பேசும் உலகம் மிரட்டும் தம்பி மிரண்டுவிடாதே ! ஒவ்வொரு வாயிலும்...
RithuPedia
Sep 21, 20251 min read


நான் ஒரு பிழைதான்...
சிரித்து பேசி மயக்க தெரியவில்லை... அழுது பேசி சாதிக்க முடியவில்லை... பொய்களை சொல்லி நான் ஏமாற்றியதும் இல்லை... உண்மையை சொல்ல நான்...
RithuPedia
May 31, 20251 min read


விலை போகவில்லையே என்று வருந்தாதே - விழியிசை
மனை இருந்தால் மணவாளன் மங்கையை காண மண் குதிரையில் வருவான் பணம் இருந்தால் பட்டணத்தில் இருந்து ...
RithuPedia
May 25, 20251 min read


பெண்களின் காதல் அழகுதான்…..
விரட்டி விரட்டி காதலிக்கும் போது ஒரு வார்த்தை பேசமாட்டாளா என்று ஏங்கிய நம்மை பேசி பேசியே கொள்ளும் போது பெண்களின் காதல் அழகோ அழகுதான்…...
RithuPedia
May 25, 20252 min read


கொரோனா பேசுகிறேன் ..
ஏன் மனிதா என்னை கண்டு பயப்படுகிறாய். நான் கிருமி அல்ல கடவுளின் தூதுவன். பட்டு பூச்சிகளைக் கொன்று பட்டாடை உடுத்தியவன் தானே நீ விலங்குகளை...
RithuPedia
May 25, 20251 min read


தாய்மாரிடம் கேட்டுப்பாருங்கள்..
சிறு பிள்ளைகள் உள்ள தாய்மாரிடம் கேட்டுப்பாருங்கள்.. அவர்கள் முழு இரவொன்று தூங்கி பல வருடங்களாகி இருக்கும்..! பசித்தவுடன் சாப்பிடுவதென்பது...
RithuPedia
May 17, 20251 min read


அழகிய பொறுமை தனை விரும்புகிறேன் - பதுஷா ஹுசைன் தீன்
என் பொறுமைக்கு ஏளனப்புன்னகை செய்து.. என் கண்ணீரை சுவீகரித்துக் கொண்ட உறவுகளே!! வாழ்க்கைப் படுவது என்பது சிறிய விடயம் அல்ல!! திருமணம்...
RithuPedia
May 10, 20251 min read
Tags
bottom of page
