தாய்
- RithuPedia
- Oct 19, 2025
- 1 min read
எத்தனை பிறவி எடுத்தாலும் நாம் தங்கியதற்கு வாடகை செலுத்த முடியாத இடம், தாயின் கருவறை..
மறு பிறவி இருந்தால் செருப்பாக
பிறக்க வேண்டும்... என் அம்மா காலில்
மிதிபட அல்ல... என்னை சுமந்த அவளை ஒருமுறை நான் சுமப்பதற்காக
உலகில் தேடி தேடி அலைந்தாலும் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம்.. "தாயின் கருவறை"...
நீயிருக்க ஒரு கருவறை இருந்தது என் வயிற்றில். நான் இருக்க ஒரு இருட்டறை கூடவா இல்லை உன் வீட்டில்
தாய் உனக்காக சமைக்கும் உணவை குறை கூறாதே. சிலரிடம் உணவே இல்லை சிலருக்கு தாய்மார்களே இல்லை.






Comments