top of page


நான்
ஆணவத்துடன் நடமாட நான் அகந்தை காரியும் இல்லை சொல்லுவதற்கெல்லாம் தலையாட்ட நான் அடிமையும் இல்லை நலவை எடுத்துகாட்டுவதால் நான் தலைவியும் இல்லை பிடித்ததை செய்வதால் நான் பிடிவாதக்காரியும் இல்லை பிடிக்காததை விலக்குவதால் நான் ரசணையில்லாதவளும் இல்லை அமைதி காப்பதால் நான் பொறுமையின் சிகரமும் இல்லை. பொங்கியெழுவதால் நான் எரிமலை சிகரமும் இல்லை ஆச்சரியமாய் எனை நோக்க நான் அற்புதமும் இல்லை மொத்தத்தில் நான் என்னை பிடித்தவர்களுக்கு பிரியமானவள் என்னை பிடிக்காதவர்களுக்கு புரியாதவள்
RithuPedia
Oct 26, 20251 min read


சிந்திக்க சில துளிகள்
ஒரு நாளில் வாடிப் போகும் மலர்கள் கூட சிரிக்கின்றன. வாழ்வதற்காக பிறந்த நாம் ஏன் அழ வேண்டும். நீச்சல் தெரிந்த பின்னே நீரில் இறங்குவது என்பது எப்படி முடியாதோ அதே போலதான் வாழ்க்கையும். மற்றவர்கள் போல் நீ வாழ்ந்தால் உன்னைப் போல் யார் வாழ்வது. நீ நீயாக இரு. பழி சொல்ல தெரிந்த யாரும் வழி சொல்லப் போவதில்லை. உன் மரணத்தின் பின் உன்னை எவ்வளவு விரைவாக மக்கள் மறக்கிறார்கள் என்பதை நீ அறிந்தால், இறைவனை தவிர வேறு யாரின் திருப்திக்காகவும் நீ வாழமாட்டாய். தனியாகப் போராடுகிறேன் வெற்றி கிடைக்குமா
RithuPedia
Sep 21, 20252 min read
Tags
bottom of page
