மாவீரன் நெப்போலியன்
- RithuPedia
- Feb 1, 2025
- 1 min read

போர் முடிந்த இரவு வேளையில் போர்க்களத்தில் ஒருவர் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தார். அந்த நபரை பார்த்த ஒரு பெண்மணி கேட்டார் 'ஏன் எல்லோரும் ஓய்வெடுத்து உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் நீ மட்டும் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறாய்' என்று. அதற்கு அந்த நபர் சொன்னார். இன்று சிப்பாயாக பணிபுரியும் நான் இந்தப் படைக்கு ஒருநாள்
தலைவனாக வேண்டும்' என்று. அப்படி தன் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட நபர் பின்னாளில் அந்தப் படைக்கு மட்டுமல்ல அந்த நாட்டுக்கே மன்னன் ஆனார். அவர்தான் பிரான்ஸ் நாட்டை ஆண்ட மாவீரன் நெப்போலியன்.




Comments