எபிடியூரல் சிசேரியன் ஊசி
- RithuPedia
- May 31
- 1 min read

Epidural (எபிடியூரல்) சிசேரியன் ஊசி என்பது உலகின் மிக மோசமான மற்றும் ஆபத்தான ஊசி ஆகும்.
சில தாய்மார்கள் சுக பிரசவ வலிக்கு பயந்து சிசேரியன் செய்வார்கள், சிலருக்கு சுக பிரசவம் கடினமான நிலையின் போது தங்கள் குழந்தையை இந்த உலகத்திற்கு கொண்டு வருவதற்காக அதை எடுத்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை எனும்போது எடுப்பார்கள்.
ஆனால் பல பிரச்சினைகளை அவர்கள் எதிர்காலத்தில் காண்பார்கள்.
அவர்கள் நடுத்தர வயதை எட்டும்போது முதுகுவலி இடுப்புவலி தலைவலி என வேதனைகள் முடிவில்லாமல் தொடங்கும்.
தினமும் நீண்ட நேரம் நிற்க முடியாது, நீண்ட நேரம் ஒரே நிலையில் உட்கார முடியாது. ஏன் நின்மதியாக தூங்கவும் முடியாது..
அதிகமாக பாரம் தூக்க முடியாமல் போகும், குனிந்து, நிமிர்ந்து வேலைகள் செய்ய முடியாமல் போகும்.
அதிக அடிவயிற்று இரக்கம், வயிறு பெரிதாகுதல் போன்ற பல பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
தாய் என்ற பெண்ணை தவிர ஊசி மூலம் இதுபோன்ற வலிகளை அனுபவிக்கும் திறன் சாதாரண மனிதர்களுக்கு கிடையாது. ஆடையற்ற உடலை உணர்வின் வலியோடு பார்க்கும் போது காமம் என்பது காணாமல் போகிறது. அப்படிபட்ட பெண்மையை மதிக்காவிட்டாலும் கேவலபடுத்தாதீர்கள்…!!
Comments