மனைவியை நேசியுங்கள்
- RithuPedia
- Oct 26, 2025
- 1 min read
20 வயதில் அவளின் அழகும், இளமையும் மட்டுமே கண்ணுக்கு தெரியும்...
30 வயதில் அவளைத்தவிர அனைத்து பெண்களும் தேவதையாக தெரிவார்கள்.
40 வயதில் அவளது அன்பு மட்டுமே அவனுக்கு தெரியும்...
50 வயதில் அவளைத்தவிர தன்னை யாரும் நேசிக்க மாட்டார்கள் என உணருவான்...
60 வயதில் அவள் இல்லாத நாளில் அனைத்தையும் இழந்தவனாய் இருப்பான். 70 வயதில் அவள் தாய் ஆவாள். இவன் சேய் ஆவான்.
இறுதியில் அவளில்லாத நாட்களை நரகமாக கழித்து தனிமையை வெறுத்தவனாய் இறப்பான். அவள்தான் மனைவி.
இருக்கும்போதே மனைவியை நேசித்து வாழ்க்கையில் இனிதே பயணியுங்கள்.






Comments