top of page


மோனா லிசா
மோனா லிசா அல்லது லா ஜியோகொண்டா எனப்படுவது, ஓவியர் லியொனார்டோ டா வின்சி என்பவரால், பொப்லார் பலகையில் வரையப்பட்ட, 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு எண்ணெய் வண்ண ஓவியம் ஆகும். இது உலகின் புகழ் பெற்ற ஓவியங்களில் ஒன்றாகும். மிகச் சில ஓவியங்களே இதைப்போல், திறனாய்வுக்கும், ஆராய்ச்சிகளுக்கும், தொன்மமாக்கத்துக்கும், நையாண்டிப் போலி உருவாக்கங்களுக்கும் உள்ளாகியிருக்கின்றன. பிரான்ஸ் அரசுக்குச் சொந்தமான இந்த ஓவியம், லூவர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியம், பிரான்சிஸ்கோ டெல
RithuPedia
Feb 15, 20251 min read


நான் சினிமாவில் புகழின் உச்சியில் இருந்தப் போது…
அமெரிக்காவில் இருந்து, நான் பிறந்த லண்டன் மாநகருக்கு சென்றேன். நான் இளமையில் பசியுடன்,கிழிந்த சட்டையுடன். நடந்து சென்ற அந்த லண்டன் வீதி தெருக்களில் தான் இப்போது. என்னை காண இலட்சக் கணக்கில் மக்கள் திரண்டனர். ஆனால், நான் பிச்சைகாரனாய் இருந்த போது என்னை நேசித்த என் காதலியை தேடினேன். அவள் இல்லை. அன்று வறுமை எங்களை பிரித்தது. இன்று திரையில் என்னை இலட்சக்கணக்கில் கண்கள் காண்கின்றன. நான் தேடுவதெல்லாம் வீதிகளில் ஏழையாய் நடந்து சென்ற போது என்னை ஐென்னல் வழியாக பார்த்து சிரித்த அந்த கண்
RithuPedia
Feb 8, 20251 min read


மாவீரன் நெப்போலியன்
போர் முடிந்த இரவு வேளையில் போர்க்களத்தில் ஒருவர் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தார். அந்த நபரை பார்த்த ஒரு பெண்மணி கேட்டார் 'ஏன் எல்லோரும் ஓய்வெடுத்து உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் நீ மட்டும் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறாய்' என்று. அதற்கு அந்த நபர் சொன்னார். இன்று சிப்பாயாக பணிபுரியும் நான் இந்தப் படைக்கு ஒருநாள் தலைவனாக வேண்டும்' என்று. அப்படி தன் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட நபர் பின்னாளில் அந்தப் படைக்கு மட்டுமல்ல அந்த நாட்டுக்கே மன்னன் ஆனார். அவர்தான் பிரான்ஸ் நாட்ட
RithuPedia
Feb 1, 20251 min read


நீங்கள் யார்
உலகப் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய். அவர் ஒருநாள் பூங்காவில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு ஒரு சிறுமி பந்துடன் வந்தாள். டால்ஸ்டாய் அருகே வந்து, அவரைப் பார்த்து ‘என்னோடு விளையாட வர்றீங்களா? என்று கேட்டாள். அவரும் ஒப்புக் கொண்டு அந்தச் சிறுமியுடன் சிறிது நேரம் விளையாடினார். மாலை நெருங்கவே, அந்தச் சிறுமி டால்ஸ்டாயிடம், ‘நான் போய் வருகிறேன்’ என்று கூறிவிட்டுக் கிளம்பினாள். அதைக் கேட்ட டால்ஸ்டாய், உன் அம்மாவிடம் சொல்லு, நான் டால்ஸ்டாயுடன் விளையாடினேன் என்று’ என்றார
RithuPedia
Jan 25, 20251 min read


அலெக்ஸாண்டரின் இறுதி ஆசை
மரணத் தருவாயில் அலெக்ஸாண்டர் தனது தளபதிகளை அழைத்து தனது இறுதி ஆசையாக மூன்று விருப்பங்களைக் கூறுகிறார்.. என்னுடைய சவப்பெட்டியை தலை சிறந்த மருத்துவர்கள்தான் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும் ! நான் இதுவரை சேர்த்த பணம்,தங்கம்,விலை உயர்ந்த கற்கள் போன்றவைகளை என்னுடைய இறுதி ஊர்வலத்தின் பாதையில் தூவிக்கொண்டு செல்ல வேண்டும்.! என் கைகளை சவப்பெட்டியின் வெளியில் தொங்கிக்கொண்டு வரும்படி செய்ய வேண்டும்.! தளபதிகளில் ஒருவர் அலெக்ஸாண்டரின் அசாதாரண விருப்பத்தால் மிகவும் ஆச்சரியப்பட்டு அதனை விவரி
RithuPedia
Jan 18, 20251 min read
Tags
bottom of page
