top of page

தந்தை

• நவீன வேதியலின் தந்தை லாவாயசியர்

• சமூகவியலின் தந்தை அகஸ்டஸ் காம்தே

• சுற்றுச் சூழலியலின் தந்தை எர்னஸ் ஹேக்கல்

• சுற்றுலாவின் தந்நை தாமஸ் குக்

• விஞ்ஞானத்தின் தந்தை கலிலியோ கலிலி

• மானுடவியலின் தந்தை பிரான்சின்பெட்ராக்

• விலங்கியலின் தந்தை அரிஸ்டோட்டில்

• நோய்த் தடுப்பியலின் தந்தை எட்வர்ட் ஜென்னர்

• ஜனநாயகத்தின் தந்தை பெரிக்ளிஸ்

• மின்னஞ்சலின் தந்தை ரே டொமில்சன்

• நவீன கார்ட்டூடின் தந்தை வில்லியம் ஹோகரீத்

• அணுகுண்டின் தந்தை ராபர்ட் ஓபன் ஹெய்மர்

• தமிழ் நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார்

• நவீன மருத்துவத்தின் தந்தை ஹிப்போகிரட்டஸ்.

• கணணியின் தந்தை சாள்ஸ் பபேஜ்

• சீனக்குடியரசின் தந்தை மா ஓ சேதுங்

• இலங்கை கணனி துறையின் தந்தை V. K. சமரநாயக்க

• இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை ரிப்பன் பிரபு

• இந்திய சினிமாவின் தந்தை தாதா சாஹேப் பால்கே

• இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை தாதாபாய் நௌரோஜி

• இந்தியப் பத்திரிக்கையின் தந்தை ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி

• இந்திய மறுமலர்ச்சியின் தந்தை ராஜாராம் மோகன்ராய்

• இந்திய கூட்டுறவின் தந்தை பிரடெரிக் நிக்கல்சன்

• இந்திய ஓவியத்தின் தந்தை நந்தலால் போஸ்

• இந்திய கல்வெட்டியலின் தந்தை ஜேம்ஸ் பிரின்சப்

• இந்தியவியலின் தந்தை வில்லியம் ஜான்ஸ்

• இந்திய தொழில்துறையின் தந்தை டாட்டா

• இந்திய பறவையியலின் தந்தை எ.ஒ.ஹியூம்

Copyright © 2024 All Rights  Reserved - RithuPedia.

bottom of page