top of page

கோள்கள்

சூரிய மண்டலத்தில் உள்ள மிகப்பெரிய கோள் - வியாழன்



சூரிய மண்டலத்தில் உள்ள மிகச்சிறிய கோள் - புதன்



மிக வெப்பமான கோள் - வெள்ளி



மிகக் குளிர்ந்த கோள் - வியாழன்



மிக வேகமாக சூழலும் கோள் - வியாழன்



மிக வேகமாக வலம் வரும் கோள் - புதன்



சனிக்கிரகத்தின் மிகப்பெரிய துணைக்கோள் - டைட்டன்



சிவப்புக்கிரகம் என அழைக்கப்படும் கோள் - செவ்வாய்



உலகின் முதல் செயற்கைத் துணைக்கோள் - ஸ்புட்னிக்



நீரை விட இலேசான எடையைக் கொண்ட கிரகம் - சனி



புதன் கிரகம் சூரியனைச் சுற்றி வர 88 நாட்கள் எடுக்கும்



சூரியனுக்கு மிகவும் அண்மையில் உள்ள கோள் - புதன்



சூரியமண்டலத்தில் பூமி மூன்றாவது கோள்



சூரியமண்டலத்தில் உள்ள மிகப்பிரகாசமான கோள் - வெள்ளி



சூழலாமல் உருண்டபடியே சூரியனை வலம் வரும் கோள் - யுரேனஸ்



இரட்டைச் சகோதரிகள் எனப்படும் கோள்கள் - வீனஸ்



சூரியக் குடும்பத்தில் கிழக்கிலிருந்து மேற்காகச் சூழலும் ஒரே கோள் - வெள்ளி மற்றும் யுரேனஸ்

Copyright © 2024 All Rights  Reserved - RithuPedia.

bottom of page