Ingredients
Preparation
கீழுள்ள தலைப்புகளில் ஒன்றினைத் தெரி செய்து 250 சொற்களுக்கு மேற்படாமல் கட்டுரை ஒன்று வரைக.
1. நிகழ்நிலை மோசடிகளைக் கட்டுப்படுத்துவதில் காவல்துறையின் பிரதான பங்களிப்பு
2.போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான தந்துரோபாயங்கள்
3. பச்சைவீட்டு வாயுவின் விளைவும் பூகோள வெப்பமயமாதலும்
4. வகுப்பறைக் கற்றலும் இணையவழிக் கற்றலும்
5. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அபரித வளர்ச்சியினால் உலகளாவிய பொருளாதார மற்றும் கல்வி துறைகளில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள்
6. உயர்கல்வியின் வளர்ச்சிக்கு தனியார் துறையின் பங்களிப்பு மற்றும் கல்வி தனியார்மயமாதலினால்
ஏற்படும் விளைவு களும்
7. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு புத்திஜீவிகளின் பங்களிப்பு
8. எமது நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாத்தலில் ஒவ்வொரு பிரஜையின் பங்களிப்பு
9. கைத்தொழில் துறை அபிவிருத்தி மூலமாக நாட்டின் பொருளாதாரத்தில் செல்வாக்கும் செலுத்தும் காரணிகள்
10. அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கான நவீன யுக்திகள்
11.ஊழலை தடுப்பதில் அரசின் அபரித பங்களிப்பு
12. அரசியலமைப்பினூடாக மக்களின் இறையாண்மை பாதுகாக்கப்படல்
13. நாட்டின் வளங்களை வினைத்திறனாக பயன்படுத்துவதால் ஏற்படும் பொருளாதார மீட்சி
14. விண்வெளித்துறையில் தொழில்நுட்பத்தின் அபரித வளர்ச்சி
15. கிராம அபிவிருத்தியினூடாக நாட்டிற்கான முன்னேற்றம்
16.அசேதனப் பசலைகளால் நஞ்சாகக் கழலப்படும் உணவு வகைகளைப் பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் யுக்திகள்
17.உள்நாட்டுத் தேசிய உற்பத்தியில் மீன்பிடித் தொழிலின் பங்களிப்பு
18.ஆண், பெண் பாலின் சமத்துவம் பேண வேண்டியதன் அவசியம்
19.இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் அவசியம்
20.ஊழலை ஒழிப்பதில் சட்டவாக்கத்துறையினதும் நீதித்துறையினதும் பங்களிப்பு
21.மக்களின் இறையாண்மையை பாதுகாப்பதில் பாராளுமன்றத்தின் பங்களிப்பு
22.மாற்று மின்சக்தி முதல்களும் வினைத்திறனான மின்பாவனையும்
23.நாட்டின் பொருளாதார உட்கட்டமைப்புக்கு வளங்களின் அபரிதமான பங்களிப்புக்கள்
