top of page

3. ஒத்தக்கருத்து சொற்கள்

Prep Time:

Cook Time:

Serves:

Level:

MSO

About the Recipe

Ingredients

Preparation

சிரித்த பங்கயம் ஒத்த செங்கண் இராமன். இங்கு பங்கயம் என்பது?




காலையிளம் பரிதியிலே அவளை கண்டேன். இங்கு பரிதி என்பது?




குற்றம் கடிதல் வடு அன்று வேந்தன் தொழில். வடு என்பது?




மருப்பூசியாக மறங்கனல்வேல் மன்னர். மருப்பு என்பது?




அட்டாலும் பால் சுவையில் குன்றாது. அட்டாலும் என்பது?




பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல. நல்கூர்ந்தார் என்பது?




கதி இழக்கினும் கட்டுரை இழக்கிலோம். கட்டுரை என்பது?




சிறுமீன் சினையினும் நுண்ணியதே ஆயினும். சினை என்பது?




ஆசை கொண்டவர் அழிவது திண்ணம். திண்ணம் என்பது?




எட்டுணையேனும் இரவாது தான் ஈதல். எட்டுணை என்பது?




வாழ்வின் கயமைகள் கழிய நாமோர். கயமை என்பது?




யாதும் ஊரே யாவரும் கேளிர். இங்கு கேளிர் என்பது?




தானம் தவமுயர்ச்சி தாளாண்மை தேனின். தாளாண்மை என்பது?




காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா. காயம் என்பது?




அஞ்சான் அவனை இகல்வல்லல் யார்க்கும் அரிது. இகல் என்பது?




அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலர் நூல். இங்கு நூல் என்பது?




அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு. ஒப்புரவு என்பது?




முல்லையில் காதற் பெண்ணின் முறுவலைக் காணலாம். முறுவல் என்பது?




அரசியற் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். அறம் என்பது?




ஆழநெடுந்திரை ஆறுகடந்திவர் போவாரோ? இங்கு திரை என்பது?




சினவெங் களியானை திங்கள் மேல் நீட்டும். திங்கள் என்பது?




மொட்டலர் மலரில் தேனை நுகரலாம். அலர்தல் என்பது?




நறுந்தரு வழி நெடுகிலும் நிழல் தரும். தரு என்பது?




தேனின் கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல். காமுறுதல் என்பது?




தாள் தாழ் தார்மணி தயங்குபு இயம்ப. தாள் என்பது?




பொருவில் தானையான் காவிரிநாடன்ன. தானை என்பது?




நஞ்சுமஞ்சுங்கை வெற்றிவேலோவுனது நயனங்களே. நயனம் என்பது?




இக்கலிங்கம் போனாலென் ஏகலிங்க மாமதுரை. கலிங்கம் என்பது?




புரையும் கண்ணும் வேய் என விறல் வனப்பு. விறல் என்பது?




குளமுற்றத்து துஞ்சிய கோப்பெருஞ்சோழன். துஞ்சிய என்பது?




கமலப்பள்ளி துஞ்சும் வெள்ளை அன்னம் காணாய். துஞ்சும் என்பது?




இல்லைத்தான் பொன்னைத்தானெக்குத்தான் கொடுதது த்தான். இல் என்பது?




காரென்று பேர்படைத்தாய் ககனத்துறும்போது. ககனம் என்பது?




நித்தியமாய் நினைத்திருநத் நிலைகுலைய. நித்தியம் என்பது?




மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம். கந்தம் என்பது?

Copyright © 2024 All Rights  Reserved - RithuPedia.

bottom of page