top of page

விலங்குகளின் ஆயுட்காலம்

• குளவி          – 1 வருடம்

• முயல்           – 1-3 வருடம்

• பூனை          – 4-5 வருடம்

• தவளை         – 10-12 வருடம்

• நாய்           – 10-13 வருடம்

• ஆடு           – 15-18 வருடம்

• குதிரை          – 25-30 வருடம்

• சிங்கம்          – 29 வருடம்

• ஒட்டகம்          – 30 வருடம்

• கரடி            – 30 வருடம்

• சிவப்பு கங்காரு      – 30 வருடம்

• காட்டெருமை       – 33 வருடம்

• ஒட்டகச்சிவிங்கி     – 36 வருடம்

• மலைப்பாம்பு       – 40 வருடம்

• கடல்நாய்          – 46 வருடம்

• ஐரோப்பிய கரடி      – 47 வருடம்

• காண்டாமிருகம்       – 49 வருடம்

• வாத்து           – 50 வருடம்

• கொரில்லா குரங்கு    – 53 வருடம்

• நீர் யானை       – 54 வருடம்

• மனிதக் குரங்கு      – 56 வருடம்

• வாலில்லாக் குரங்கு    – 57 வருடம்

• குதிரை         – 62 வருடம்

• தீக்கோழி         – 62 வருடம்

• அமெரிக்க முதலை    – 66 வருடம்

• ஆந்தை          – 68 வருடம்

• யானை         – 70 வருடம்

• ஆப்பிரிக்க யானை      – 70 வருடம்

• கழுகு            – 72 வருடம்

• ஆசிய யானை      – 78 வருடம்

• நன்னீர் சிப்பி      – 80 வருடம்

• விலாங்கு மீன்      – 88 வருடம்

• திமிங்கலம்        – 90 வருடம்

• ஆமை         – 116 வருடம்

• பேரியன் ஆமை    – 152 வருடம்

Copyright © 2024 All Rights  Reserved - RithuPedia.

bottom of page