top of page

தினங்கள்



ஜனவரி

• 04 லூயி பிரேல் தினம்

• 10 உலக சிறப்பு தினம்

• 12 இளைஞர் தினம்

• 15 உலக மதத் தினம்

• 18 படைவீரர் தினம்

• 26 சர்வதேசச் சுங்கத் தினம்

• 29 உலக தொழுநோயாளார் தினம்

• 30 மகாத்மா காந்தி நினைவு தினம்



பிப்ரவரி

• 02 உலக ஈரநிலத் தினம், உலக திருமண தினம்

• 04 உலக புற்று நோய் தினம்

• 09 உலக வெளிக்கிரக நினைவு தினம்

• 11 உலக நோயாளர் தினம்

• 14 உலக காதலர் தினம்

• 18 உலகில் ஆற்றல் சேமிப்பு நாள்

• 21 சர்வதேச தாய் மொழிதினம்

• 22 உலக சாரணர் தினம்

• 25 உலக காசநோய் தடுப்பு தினம்

• 28 தேசிய விஞ்ஞான தினம், உலக அறிவியல் தினம்



மார்ச்

• 07 தொமஸ் அக்வைனாஸ் தினம்

• 08 சர்வதேச பெண்கள் தினம்

• 13 உலக சிக்கன தினம்

• 14 அகில உலக புகையிரதத் தினம் புகைப்படப்பிடிப்பாளருக்கான தினம்

• 15 அகில உலக நுகர்வோர் தினம் உலக ஊனமுற்றோர் தினம்

• 16 அங்கவீனர் தினம்

• 19 உலக ஸ்கொஸ் தினம்

• 21 வர்க்க பேத எதிர்ப்பு சர்வதேசத் தினம் சர்வதேச காடுகள்/வன தினம் ,உலக கவிஞர் தினம் , உலக பொம்மலாட்ட தினம்

• 22 உலக குடிநீர் தினம்

• 23 உலக காலநிலை தினம்

• 24 உலக காச நோய் தினம்

• 27 உலக திரையரங்கு தினம்

• 30 உலக சமூக அபிவிருத்தி தினம்



ஏப்ரல்

• 01 ஏப்ரல் பூல் இஉலக முட்டாள் தினம்

• 02 உலக பிள்ளைகள் நூல் தினம்

• 07 உலக பிள்ளைகள் தினம் உலக சுகாதார தினம், உலக போலியோ நோய் ஒழிப்பு தினம்

• 12 விண் வெளியியலாளர் தினம்

• 14 தலித் மற்றும் பின்தங்கிய மக்கள் தினம்

• 17 சர்வதேச விவாசாயிகளின் புரட்சிச் செயற்பாட்டுத் தினம்

• 18 சர்வதேச பண்பாட்டு தினம், உலக மரபுரிமை தினம்

• 22 சர்வதேச புவித் தினம்

• 23 ஐக்கிய நாடுகளின் உலக நூல் மற்றும் நூல் வெளியீட்டுரிமைத் தினம்

• 25 உலக மலேரியா தினம்

• 26 சர்வதேச செர்னோபில் விபத்துத் தினம்

• 27 சர்வதேச விளையாட்டு தினம்

• 29 அகில உலகின் நடன தினம் உலக கொல்ப் எதிர்ப்பு தினம்



மே

• 01 சர்வதேச தொழிலாளர் தினம்

• 02 உலகத் தாய்மார் தினம்

• 03 உலக பத்திரிகைச் சுதந்திர தினம்,உலக ஆஸ்துமா தினம்

• 08 உலக தலசேமியா தினம்,செஞ் சிலுவை தினம்,செம் பிறை தினம், சர்வதேச நூதனசாலை தினம்

• 09 ஐரோப்பா தினம் அன்னையர் தினம்

• 11 தேசிய தொழில் நுட்ப தினம்

• 12 உலக தாதியர் தினம்

• 14 உலக தாய்மார்களின் தினம்

• 15 சர்வதேசக் குடும்ப நல தினம்

• 17 உலக தொலைத் தொடர்பு தினம்

• 18 திமிங்கிலங்கள் தினம் சர்வதேச நூதனசாலை தினம்

• 19 உலக எயிட்ஸ் நோயாளர்களுக்கு உதவி வழங்கும் தினம்

• 21 உலக கலாசார தினம்

• 22 உலக உயிரின பல்லினத்துவ தினம்

• 24 பொதுநலவாய தினம்

• 28 பெண்களின் சுகாதார சர்வதேச தினம்

• 29 ஜக்கிய நாடுகளின் சமாதானத்தைப் பாதுகாப்போரின் சர்வதேச தினம்

• 31 உலக புகைப்பிடித்தல் எதிர்ப்புத் தினம்



ஜுன்

• 04 யுத்தம் மற்றும் வன்முறைகளால் அகதிகளான பிள்ளைகளுக்கான சர்வதேச தினம்

• 05 உலக சுற்றாடல் தினம்

• 08 உலக சமுத்திர தினம்

• 12 பிள்ளைகளின் உழைப்பைச் சுரண்டுவதற்கு எதிரான சர்வதேச தினம் , சோவியத் ஒன்றியத்தின் தேசிய தினம்

• 14 உலக இரத்ததான தினம்

• 16 தென் ஆபிரிக்க மக்கள் புரட்சியுடன் உருவான சர்வதேச ஒத்துழைப்புத் தினம், கடலாமைகள் தினம்

• 17 ஜக்கிய நாடுகளின் பாலைவனமாதல் தடுப்பு மற்றும் வரட்சியை இல்லாதொழிக்கும் தினம்

• 18 உலக தந்தையர் தினம்

• 20 உலக அகதிகள் தினம்

• 21 உலக இசை தினம்

• 23 ஐக்கிய நாடுகள் சேவையாளர்கள் தினம

• 26 சர்வதேசப் போதைப் பொருள் எதிர்ப்புத் தினம்

• 26 கொடூரமான சித்திரைவதைகளுக்கு உட்பட்டோருக்கு உதவி வழங்கும் சர்வதேச தினம்

• 27 உலக நீரிழிவாளர் தினம்



ஜுலை

• 01 சர்வதேச கூட்டுறவு தினம்

• 07 சர்வதேச கூட்டுறவாளர் தினம்

• 08 எழுத்தாளர்கள் தினம்

• 10 கொற்வா அம்மையார் தினம்

• 11 உலகக் குடித்தொகைத் தினம்

• 23 உலக மனவழுத்தம் தனிப்பு தினம்

• 26 சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தினம்

• 28 சர்வதேச அகதிகள் தினம்



ஆகஸ்ட்

• 03 தேசிய நட்பு தினம்

• 06 ஹிரோஷிமா தினம்

• 09 ஆதிவாசிகள் சர்வதேச தினம்

• 12 சர்வதேச இளைஞர்கள் தினம்

• 13 இடது கைப்பழக்கக் காரர்களுக்கான சர்வதேச தினம்

• 18 உலக பூர்வீக மக்கள் தினம்

• 19 உலக புகைப்பட தினம்

• 23 அடிமை வியாபாரத்தை தடுத்து நிறுத்தியதை நினைவு கூறும் சர்வதேச தினம்

• 29 தேசிய விளையாட்டு தினம்



செப்டெம்பர்

• 01 தொடர்பற்ற வர்த்தகதினம்

• 02 தென்னை தினம் , வன்முறையற்ற தினம்

• 08 சர்வதேச எழுத்தறிவாளர் தினம், பத்திரிகை கலைஞர்களின் தினம்

• 10 உலக தற்கொலை தடுப்பு தினம்

• 15 சர்வதேச சனநாயக தினம்

• 16 சர்வதேச ஓசோன் படலத்தை பாதுகாத்தல் தினம்

• 21 சர்வதேச சமாதான தினம்

• 26 உலக கருத்தடை தினம்

• 27 உலக சுற்றுலா தினம்

• 28 உலக விசநாய்க்கடி தினம்



அக்டோபர்

• 01 உலக சிறுவர் தினம்,உலக முதியோர் தினம்

• 02 சர்வதேச வன்முறையற்ற தினம்

• 03 உலக மதுவொழிப்பு தினம் , உலக குடியிருப்பு தினம்

• 04 உலக உயிரின தினம்

• 05 உலக ஆசிரியர் தினம்

• 06 இலங்கை ஆசிரியர் தினம்

• 08 உலக மனிதாபிமான நடவடிக்கை தினம்

• 09 உலக அஞ்சல் தினம்

• 10 உலக உளவள சுகாதார தினம்

• 12 சர்வதேச இடர் தனிப்பு தினம்

• 14 உலக தர நிர்ணய தினம்

• 16 உலக உணவு தினம்

• 17 சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்

• 18 உலக நீர் கண்காணிப்பு தினம்

• 20 உலக புள்ளிவிபரவியல் தினம்

• 24 ஐக்கிய நாடுகள் தினம், உலக அபிவிருத்தி தகவல் தினம்



நவம்பர்

• 01 உலக சைவ உண்போர் தினம், வறுமை ஒழிப்பு தினம்

• 09 உலக சுதந்திர தினம்

• 11 திறமைசாலிகள் தினம்

• 14 உலக நீரிழிவு தினம்

• 16 சர்வதேச சகிப்புத்தன்மை தினம்

• 17 சர்வதேச மாணவர் தினம்

• 19 சர்வதேச ஆடவர் தினம் , உலக கழிப்பறை தினம்

• 26 நன்றி தெரிவித்தல் தினம்

• 30 தென் ஆசிய பெண்கள் தினம்



டிசம்பர்

• 01 உலக எயிட்ஸ் தினம்

• 02 சர்வதேச அடிமை ஒழிப்பு தினம்

• 05 சர்வதேச தொண்டர் தினம்

• 09 சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்

• 18 சர்வதேச புலம்பெயர்ந்த ஊழியர்கள் தினம்

• 20 சர்வதேச மனித கூட்டொருமைப்பாட்டிற்கான தினம்

• 25 நத்தார் தினம்

Copyright © 2024 All Rights  Reserved - RithuPedia.

bottom of page