top of page

சிறப்பு பெயர்கள்

• உலகின் சர்க்கரைக் கிண்ணம் கியூபா

• உலகின் நுழைவாயில் கனடா (வான்கூவர்.)

• உலகத்தின் கூரை திபெத் (பாமிர்)

• உலகத்தின் தடுக்கப்பட்ட இடம் திபெத்

• மத்திய தரைக்கடலின் திறவுகோல் ஜிப்ரோல்டர் (ஜபல் அல் தாரிக்)

• பசுபிக் பெருங்கடலின் சாவி சிங்கப்பூர்

• அரபிக் கடலின் ராணி கொச்சின்

• இந்திய பெருங்கடலின் இதயம் இலங்கை

• ஐரோப்பாவின் கோழிக் கூடு நெதர்லாந்து

• ஐரோப்பாவின் காப்பகம் பெல்ஜியம்

• ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் சுவிற்சலாந்து

• ஐரோப்பாவின் தானியக்களஞ்சியம் ஹங்கேரி

• ஐரோப்பாவின் போர்க்களம் பெல்ஜியம்

• ஐரோப்பாவின் நோயாளி துருக்கி

• ஆசியாவின் நோயாளி சீனா

• ஆசிய புலி நாடு தென்கொரியா

• சீனாவின் துயரம் ஹவாங்கோ நதியாகும்.

• ஆஸ்திரேலியாவின் முன்கதவு டார்வின்

• இந்தியாவின் மேற்கு நுழைவாயில்/ வாயில் மும்பை துறைமுகம்

• சூரியன் உதிக்கும் நாடு ஜப்பான்

• சூரியன் மறையும் நாடு இங்கிலாந்து

• நள்ளிரவில் சூரியன் உதயமாகும் நாடு நோர்வே

• இருண்ட கண்டம் ஆபிரிக்கா

• கடல்களின் எஜமானி இங்கிலாந்து.

• கடல்களின் அரசி பசுபிக் பெருங்கடல்

• கடற்கரைகளின் அரசி கோவா

• நைல் நதியின் நன்கொடை / மகள் எகிப்து நாகரீகம்

• ஆயிரம் ஏரிகள் / தடாகங்களின் நாடு பின்லாந்து

• தண்ணீர் தேசம் /மிதவை நகரம் / படகுகளின் நகரம் வெனிஸ் (இத்தாலி).

• கங்காருகளின் நாடு அவுஸ்திரேலியா

• வெள்ளையானை நாடு ஸ்கொட்லாந்து (தாய்லாந்து)

• ஆயிரம் யானைகளின் நிலம் லாவோஸ்

• பறவைகளின் கண்டம் தென்னாபிரிக்கா

• அதிகாலை அமைதி நாடு கொரியா

• புனித நாடு பாலஸ்தீனம்

• மரகதத்தீவு அயர்லாந்து

• புன்னகை நாடு தாய்லாந்து

• நித்திய நகரம் ரோம்

• பவளத் தீவு பஹ்ரைன்

• ரொட்டி நாடு ஸ்கொட்லாந்து

• கிராம்பு தீவு ஸான்ஸிபார் (zanzibar)

• கேக் வகைகளின் நாடு ஸ்கோட்லாந்து

• பொற்கோபுர நாடு மியன்மார்

• கனவுக் கோபுர நகரம் இங்கிலாந்து

• ஏழுமலைகளின் நகரம் ரோமாபுரி

• மலைகளின் நிலம் மியன்மார்

• “பிரமிடு கோவில் நாடு” பர்மா

• கோயில் நாடு இந்தியா

• லில்லிப்பூக்களின் நாடு கனடா

• ரோபோக்களின் வீடு ஜப்பான்

• தெற்கேயுள்ள பிரித்தானியா நியூசிலாந்து

• தங்கப்போர்வை நாடு அவுஸ்திரேலியா

• பற்றை வீடு அவுஸ்திரேலியா

• ஹெர்குலிஸ் தூண்கள் ஜிப்ரால்டர் நீரிணை

• அரண்மனைகளின் நகரம் கொல்கத்தா

• மீன்பாடும் தேன்நாடு மட்டக்களப்பு

• வெள்ளையனின் கல்லறை ஆபிரிக்காவின் கினியா கோஸ்ட்

• காற்று நகரம் சிகாகோ

• லோன்லிலியன் தீவு ட்ரிஸ்டன் டி குன்ஹா (மத்திய அட்லாண்டிக்) [Tristan De Gunha]

• மேப்பிள் இலை நிலம் கனடா

• முத்துக்களின் தீவு பக்ரைன்.

• ஆகாயத்தைத் தொடும் நகரம் நியூயார்க்

• சேரன் தீவு இலங்கை.

• பிக் ஆப்பிள் என்று அழைக்கப்படும் அமெரிக்க நகரம் நியூயார்க்



Copyright © 2024 All Rights  Reserved - RithuPedia.

bottom of page