top of page
ஆண்டு நிறைவு விழாக்கள்
•
• 1 ஆண்டு – காகித விழா
• 2 ஆண்டு – பருத்தி விழா
• 3 ஆண்டு – தோல் விழா
• 4 ஆண்டு – மலர் மற்றும் பழ விழா
• 5 ஆண்டு – மர விழா
• 6 ஆண்டு – சர்க்கரை / கற்கண்டு / இனிப்பு விழா
• 7 ஆண்டு – கம்பளி / செம்பு விழா
• 8 ஆண்டு – வெண்கல விழா
• 9 ஆண்டு – மண் கலச விழா
• 10 ஆண்டு – அலுமினிய விழா/தசாப்த விழா
• 11 ஆண்டு – எஃகு விழா
• 12 ஆண்டு – லினன் விழா
• 13 ஆண்டு – பின்னல் விழா
• 14 ஆண்டு – தந்த விழா
• 15 ஆண்டு – படிக விழா/ பளிங்கு விழா
• 20 ஆண்டு – பீங்கான் விழா
• 25 ஆண்டு – வெள்ளி விழா
• 30 ஆண்டு – முத்து விழா
• 40 ஆண்டு – மாணிக்க விழா
• 50 ஆண்டு – பொன் விழா
• 60 ஆண்டு – வைர விழா / மணி விழா
• 75 ஆண்டு – பவள விழா
• 80 ஆண்டு –அமுத விழா
• 100 ஆண்டு – நூற்றாண்டு விழா
bottom of page
