Ingredients
Preparation
குதிரை கனைக்கும் என்பது போல எருது
நரி ஊளையிடும் என்பது போல குரங்கு
பூனை சீறும் என்பது போல எலி
புறா குனுகும் என்பது போல கூகை
மயில் அகவும் என்பது போல வண்டு
பசு முக்காரமிடும் என்பது போல ஆடு
மைனா கத்தும் என்பது போல வாத்து
தேனீ ரீங்காரமிடும் என்பது போல வானம்பாடி
அம்பு எய்தார் என்பது போல ஆடை
பூ பறித்தாள் என்பது போல உமி
மரம் வெட்டினான் என்பது போல மாத்திரை
சோறு உண்டான் என்பது போல தண்ணீர்
பால் பருகினான் என்பது போல கூடை
சுவர் எழுப்பினான் என்பது போல முறுக்கு
மாட்டுத் தொழுவம் என்பது போல குதிரை
கோழிப் பண்ணை என்பது போல குருவி
சிலந்தி வலை என்பது போல எலி
நெல் தாள் என்பது போல புல்
அணில் பிள்ளை என்பது போல கீரி
பசுக் கன்று என்பது போல புலி
சிங்கம் குருளை என்பது போல எருமை
தென்னை குரும்பை என்பது போல வாழை
பனை நுங்கு என்பது போல மா
கம்பு தட்டு என்பது போல சோளன்
வாத்து கத்தும் என்பது போல தேவாங்கு
கத்தரி பிஞ்சு என்பது போல பலா
மிளகாய் வித்து என்பது போல ஆமணக்கு
நெல் மணி என்பது போல திணை
பாகல் விதை என்பது போல நிலக்கடலை
நெல் அரிசி என்பது போல கற்றாளை
பூ மஞ்சரி என்பது போல முந்திரி
அவரை பருப்பு என்பது போல கோதுமை
பலா சுளை என்பது போல தோடை
வரகு அரிசி என்பது போல தினை
அறிஞர் அவை என்பது போல நடிகர்
ஆசிரியர் குழாம் என்பது போல சனம்
உடு திரள் என்பது போல பசு
மா சோலை என்பது போல திறப்பு
தென்னை தோப்பு என்பது போல கல்
சுருட்டு கட்டு என்பது போல தீவு
ஆடு மந்தை என்பது போல ஆனை
புல் கற்றை என்பது போல வைக்கோல்
நெல் குவியல் என்பது போல புகையிலை
பல் வரிசை என்பது போல துாண்
பறவை எச்சம் என்பது போல யானை
மாடு சாணம் என்பது போல குதிரை
தென்னை பிள்ளை என்பது போல மூங்கில்
வேம்பு கன்று என்பது போல புகையிலை
யானை போதகம் என்பது போல தவளை
