Ingredients
Preparation
பின்வரும் தலைப்புகளில் 150 சொற்களுக்கு குறையாமல் கடிதம் ஒன்று எழுதுக.
1. உமது வீட்டிற்கு செல்லும் பிரதான பாதை குன்றும் குழியுமாக உள்ளதால் உமது பிரதேசவாசிகள் எதிர் கொள்ளும் சவால்கள் தொடர்பாக உமது பிரதேச செயலாளருக்கு அதனை சரிசெய்து தருமாறு கடிதம் ஒன்று எழுதுக.
2.போதைப் பொருள் பாவனையால் உமது பிரதேச மக்கள் பாதிப்படைந்துள்ளதால் அதனைக்
கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உமது கிராம சேவகருக்கு கடிதம் ஒன்று எழுதுக.
3. உமது பிரதேசத்தில் சட்டவிரோரதமாக மதுபானம் காய்ச்சுவது பற்றி நீர் கிராம சேவகரை அணுகி முறைப்பாட்டுக் கடிதத்தினை கிராம சேவகருடாக பொலிஸுக்கு எழுதுக.
4. உமது பிரதேசத்தில் அடிக்கடி வீதி விபத்துக்கள் ஏற்படுவதால் அதனை கட்டுப்படுத்துமாறு உமது பிரதேச பொலிஸ் பிரிவின் அதிகாரிக்கு கடிதம் ஒன்று வரைக.
5.விலைவாசி அதிகரிப்பால் பட்டினியால் வாடுவோருக்கு நிவாரணம் பெற்றுத் தருமாறு உமது பிரதேச செயலாளருக்கு கிராம சேவகருடாக கடிதம் ஒன்று எழுதுக.
6.உமது பிரதேச காணப்படும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பா டசாலைச் சிறார்களுக்கு பாடசாலை செல்வதற்கு தேவையான வசதியை ஏற்படுத்தித் தருமாறு மாவட்ட அரசாங்க அதிபருக்கு பிரதேச வாசியாகிய நீர் கடிதம் ஒன்று வரைக.
7.மிக வேகமாக உமது பகுதியில் டெங்கு நோய் பரவுவதையிட்டு உமது பகுதியில் காணப்படும் வடிகான்கள் மற்றும் நீர் நிலைகளை சுத்தம் செய்து தருமாறு பிரதேச செயலாளருக்கு உமது கோரிக்கைகள் உள்ளடங்கியவாறு கடிதம் ஒன்று வரைக.
