Ingredients
Preparation
கீழுள்ள தலைப்புகளில் ஒன்றினைத் தெரிவு செய்து 150 சொற்களுக்கு குறையாமல் அறிக்கை ஒன்று
வரைக.
1. வெள்ளப்பெருக்கெடுப்பால் பாதிக்கப்பட்ட உமது கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட மக்களுக்கு
நிவாரணம் வழங்குவது சம்பந்தமாக உமது பிரதேச செயலாளருக்கு அறிக்கை ஒன்று வரைக.
2. நீர் பிரதேச செயலாளர் என்ற வகையில் உமது பிரதேசத்தில் இடம் பெற்ற தேர்தல் வன்முறைகள்
தொடர்பாக தேர்தல் ஆணையாளருக்கு அறிக்கை ஒன்று வரைக.
3.நீர் கிராமசேவகர் என கருதி உமது பகுதியில் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம் சம்பந்தமாக வருடாந்த
அறிக்கை ஒன்றை தயாரிக்க.
4. போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடாத்தும் தனியார் அமைப்பொன்றின் செயலாளராகிய நீர் உமது மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை அதன் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிக்கை ஒன்றை தயாரிக்க.
5. இணையப் பாவனை தொடர்பான விசேட விழிப்புணர்வ ொன்றை ஏற்படுத்துவதற்கான கருத்தரங்கினை
உமது பாடசாலையில் நடாத்தப்பட்டது தொடர்பாக நிகழ்வின் ஒருங்கமைப்பாளராகிய நீர் அதனுடன்
தொடர்புபட்ட அறிக்கை ஒன்றினை தயாரிக்க
