top of page

2. அகரவரிசை

Prep Time:

Cook Time:

Serves:

Level:

MSO

About the Recipe

Ingredients

Preparation

பின்வரும் வினாக்களில் நெடுங்கணக்கு அகரவரிசைக்கு பொருத்தமான விடையை தெரிவுசெய்க.








(அ) கல்லூரி (ஆ) நேர்மை (இ) நீதி (ஈ) கள்வன்


1. ஈ, அ, இ, ஆ


2. அ, ஈ, இ, ஆ


3. அ, ஈ, ஆ, இ


4. ஈ, ஆ, இ,அ






(அ) பிரேரணை (ஆ) பட்டம் (இ) பல்கலைக்கழகம் (ஈ) பிணை


1. இ, ஆ, ஈ, அ


2. ஆ, இ, அ, ஈ


3. ஈ, அ, இ, ஆ


4. ஆ, இ, அ, ஈ




(அ) விளையாட்டு (ஆ) விவேகம் (இ) வெற்றி (ஈ) பரிசளிப்பு


1. ஆ, அ, ஈ, இ


2. ஈ, அ, ஆ, இ


3. ஈ, ஆ, அ, இ


4 ஈ, ஆ, இ, அ




(அ) இரண்டு (ஆ) மூன்று (இ) நான்கு (ஈ) ஐந்து


1. அ, இ, ஆ, ஈ


2. அ, ஈ, ஆ, இ


3. அ, ஈ, இ, ஆ


4. அ, ஆ, இ, ஈ




(அ) சட்டமா அதிபர் (ஆ) சட்டபீடம் (இ) சட்டக்கல்லூரி (ஈ) சட்டத்துறை


1. இ, ஈ, ஆ, அ


2. இ, ஆ, அ, ஈ


3. ஆ, அ, ஈ, இ


4. ஈ, இ, அ, ஆ

Copyright © 2024 All Rights  Reserved - RithuPedia.

bottom of page