top of page

விளையாட்டு

கிரிக்கெட்

கிரிக்கெட்டின் தாயகம் இங்கிலாந்தாகும்.

கிரிக்கெட் ஆட்ட விதி முறைகள் உருவான ஆண்டு 1774

கிரிக்கெட்டில் wicket அறிமுகமானது 1870

கிரிகெட்டில் ஒரு ஓவருக்கு ஆறு பந்துகள் நடைமுறைக்கு வந்த ஆண்டு 1900

இருபது 20 கிரிக்கெட் போட்டியை அறிமுகம் செய்த நாடு இங்கிலாந்து

கிரிக்கெட் போட்டியில் ஒருநாள் போட்டி (ODI) அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 1971

கிரிக்கெட் மட்டை வில்லோ மரத்தின் மூலம் தயாரிக்கப்படுகிறது.

கிரிக்கெட் மட்டையை வடிவமைத்தவர் ஜோன் போல்

கிரிக்கெட் வீரர் ரஷித் கானின் நாடு ஆப்கானிஸ்தான்

கிரிக்கெட் கனவான்களின் விளையாட்டு

கிரிக்கட்டின் வேத நூல் விஸ்டன்



ஒலிம்பிக்

ஒலிம்பிக் போட்டிகளில் கபடி விளையாட்டு அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு 1952

ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் விளையாட அனுமதிக்கப்பட்ட ஆண்டு 1900

சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைமையகம் லாசேன் (சுவிட்சர்லாந்து) இல் உள்ளது



ஹாக்கி

உலகின் மிக வேகமான விளையாட்டு ஐஸ் ஹாக்கி

ஹாக்கி விளையாட்டின் தாயகம் ஹாலந்து

இந்தியாவின் தேசிய விளையாட்டு

ஹாக்கி



கால்பந்து

2006 உலக கால்பந்து போட்டி நடைபெற்ற இடம் இத்தாலி

உலக கால்பந்து விளையாட்டின் நேரம் 90 நிமிடங்கள்

கால்பந்து விளையாட்டில் அதிக முறை உலக கோப்பையை வென்ற நாடு பிரேசில்

ரோவஸ் கோப்பை தொடர்புடைய விளையாட்டு கால்பந்து



Copyright © 2024 All Rights  Reserved - RithuPedia.

bottom of page