மனித உடல்
இதயம்
• மனித இதயத்தின் எடை 500 கிராமை விட குறைவானது.
• ஆணின் உடலில் உள்ள இதயத்தின் எடை 230-280 கிராம்.
• ஒரு நிமிடத்தில் இதய துடிப்பு விகிதம் 72 முறை
• நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.
• இதயம் ஒரு நிமிடத்தில் சுமார் 5 லிட்டர் இரத்தத்தை வெளியேற்றுகிறது.
• இதயத்தில் உள்ள அறைகளின் எண்ணிக்கை 4
• இதயத்தில் உள்ள பம்புகளின் எண்ணிக்கை 2
• இதயம் சுருங்குவதற்க்கு தேவையான உலோக அயணி கல்சியம்
• இதயம் விரிவடைவதற்க்கு தேவையான அயணி பொட்டாசியம்
• இதயத்தை சுற்றியுள்ள உறை பெரிகார்டியம்.
• இதயத்தின் மேல் அறையின் பெயர் ஆரிக்கிள்.
• இதயத்தின் கீழ் அறையின் பெயர் வெண்ட்ரிக்கிள்.
• இதயத்தின் வலது அறைகளில் அசுத்தமான ரத்தம் உள்ளது.
• இதயத்தின் இடது அறைகளில் சுத்தமான ரத்தம் உள்ளது.
• இதயத்துடிப்பை அறிய உதவுவது ஸ்டெதஸ்கோப்.
• இதய அறைகளுக்கு இடையே வால்வுகள் உள்ளன.
• முதலில் இடமாற்றம் செய்யப்பட்ட உறுப்பு இதயம்
• கருவிலுள்ள குழந்தையின் இதயம் நான்காவது வாரத்திலிருந்து துடிக்கத் துவங்குகிறதாம்.
• கருவில் வளரும் குழந்தைகளுக்கு முதலில் வளரும் உறுப்பு இதயம்.
• இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் 20 நிமிடங்கள்
• இதயத்துடிப்பு உருவாகும் இடம் பேஸ்மேக்கர் எனப்படுகிறது.
• மனித இதயத்தின் பேஸ் மேக்கர் ஆக வேலை செய்யும் பகுதி -எஸ்.ஏ. பகுதி
• இதயமே நமது உடலின் ரத்தத்தை பம்ப் செய்து மற்ற உடல் உறுப்புகளுக்கு அனுப்புகிறது.
• நுரையீரல் பகுதியில் ஆக்சிஜன் ஏற்றப்படும் ரத்தம், இதயத்தால் பம்ப் செய்யப்பட்டு மற்ற பாகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
• இதயத்தில் இருந்து வரும் 'லப்-டப்' எனும் சத்தம் வருவதற்கு காரணம் 'இதயத்தில் உள்ள நான்கு வால்வுகளும் திறந்து மூடுவது'
• உங்கள் கையை பொத்திக் கொண்டால் என்ன அளவு இருக்குமோ, இதயம் அந்த அளவுடையதாக இருக்கும்.
• இதயத்தின் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதே மாரடைப்பை உருவாக்குகிறது.
மூளை
• நமது மூளை 6 மில்லியன் செல்களால் ஆனது
• நமது மூளையில் உள்ள நியூரோன்கள் 1400 கோடி
• மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது .
• ஒரு மனிதன் மூளையில் பிரிட்டானிகா தகவல் களஞ்சியத்தை போல் ஐந்து மடங்கு தகவல்களைச் சேமித்து வைக்க முடியும்.
எலும்பு
• மனித உடலிலுள்ள எலும்புகளின் மொத்த எண்ணிக்கை 206
• பிறந்த குழந்தையின் எலும்புகளின் எண்ணிக்கை: 306
• மனித உடலில் உள்ள விலா எலும்புகளின் எண்ணிக்கை 24 (12 ஜோடி)
• மனித உடலில் முதுகெலும்பில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 33
• கழுத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 7
• மனித நடுத்தர காதில் (Stapes) உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 6
• மனித முகத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 14
• மண்டையில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 22
• மனித மண்டையோட்டில் உள்ள எலும்புகள் 08
• மார்பில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 25
• Ams இல் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 6
• மனித பாதத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 33
• நமது கால் பாதங்களில் 16 எலும்புகள் இருக்கின்றன.
• காலின் பெருவிரல் இரண்டு எலும்புகளை கொண்டிருக்கும். ஆனால் மற்ற விரல்கள் ஒவ்வொன்றும் மூன்று எலும்புகளைக் கொண்டிருக்கும் .
• ஒவ்வொரு மணிக்கட்டில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 8
• கையில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 27
• கைகளில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 6
• மனித உடலில் எலும்புகள் அதிகம் உள்ள பகுதி கைகள்
• நமது உடல் 14% சதவீதம் எலும்புகளால் ஆனது
• உங்கள் எலும்புகளில் 25% உங்கள் கால்களில் அமைந்துள்ளது.
• மனித உடலில் எளிதில் உடையும் பகுதி கழுத்துப் பட்டை எலும்பு.
• மனித உடலில் மிகவும் நீளமான எலும்பு தொடை எலும்பு
• மனித உடலில் மிகவும் சிறிய எலும்பு காதில் உள்ள ஸ்டாப்ஸ் (Stapes) என்ற எலும்பு தான்
• மனித உடலில் உள்ள மிகப்பெரிய மற்றும் வலிமையான எலும்பு: Femur
தசை
• மனித உடலில் உள்ள தசைகளின் எண்ணிக்கை 639
• மனித கையில் உள்ள தசைகளின் எண்ணிக்கை 72
• நமது ஒவ்வொரு கண்ணிலும் உள்ள தசைகள் 6
• மனிதன் சிரிக்கும் போது 17 தசைகள் இயங்குகின்றன.
• மனிதன் ஒரு அடி எடுத்து வைக்க 200 தசைகள் பயன்படுத்தப் படுகின்றன .
• கண்களின் தசையானது ஒரு நாளில் 1 00,000 முறை அசைகிறது. அதற்குச் சமமான வேலையை உங்கள் கால்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் தினமும் 80 கிலோமீட்டர் நடக்க வேண்டும்.
• மனித உடலில் உள்ள மிகச்சிறிய தசை: ஸ்டாப்ஸ் (Stapes - நடுத்தர காது)
• மனித உடலில் மிக வலிமையான மற்றும் சதை அழுத்தம் அதிகம் உள்ள தசை பகுதி நாக்கு
இரத்தம்
• மனித உடலில் உள்ள இரத்தத்தின் pH மதிப்பு 7.4
• ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 4 - 5 லிட்டர்.
• புதிதாகப் பிறந்த குழந்தையின் உடலில் 1 கப் இரத்தம் மட்டுமே இருக்கும்
• ஒரு மனித உடலின் மொத்த எடையில் 7 முதல் 8 சத வீதம் வரை இரத்தம் இருக்கிறது.
• மனித இரத்தத்தில் 83 சதவிதம் நீர் உள்ளது.
• ஒரு சராசரி மனிதனின் இரத்த அழுத்தம் 120 - 80 Mmhg
• உணவு உண்ணா நிலையில் இயல்பான இரத்த சர்க்கரையின் அளவு 110 மி.கி. டெகிட்டர்
• சாதாரண இரத்தக் கொழுப்பு அளவு: 100 மிகி / டிஎல்
• இரத்தத்தைப் பரிசோதித்து அது ஆணின் இரத்தமா, பெண்ணின் இரத்தமா என்று சொல்ல முடியாது
• சிவப்பு ரத்த அணுக்களின் (RBC) சராசரி ஆயுள் 120 நாட்கள்
• வெள்ளை இரத்த அணுக்களின் வாழ்நாள் 10 முதல் 15 நாட்கள்
• இரத்த பாகுத்தன்மை: 4.5 முதல் 5.5
• உலகளாவிய நன்கொடையாளர் இரத்தக் குழு: O
• உலகளாவிய பெறுநர் இரத்தக் குழு: AB
• அதிகரித்த சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை: பாலிசித்தீமியா
• உடலில் உள்ள இரத்த வங்கி: மண்ணீரல்
• இரத்தத்தின் திரவப் பகுதி: பிளாஸ்மா
• மனிதனின் இரத்தம் 35 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
• உடலின் கருவிழிக்கு இரத்தம் பாய்வது இல்லை
• நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ. பயணம் செய்கிறது.
• இரத்த சிவப்பு செல்களில் காணப்படும் நிறமி - ஹீமோகுளோபின்
• இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் - ஹீமோகுளோபின்
• இரத்தத்தில் இன்சுலின் அளவு குறைவதால் உடலில் சேரும் பொருள் - கீட்டோன்கள்
சுரப்பி
• மனித உடலில் உள்ள வியர்வை சுரப்பிகளின் எண்ணிக்கை 20 இலட்சம்
• ஒரு மனிதனின் ஒரு ஜோடி பாதங்களில் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன
• மனித உடலின் மிக சிறிய உறுப்பு பீனியல் சுரப்பி
• மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி கல்லீரல்
• மனித உடலில் மிகச் சிறிய சுரப்பி தைரொய்ட்
• மனித உடலில் உள்ள மிகப்பெரிய நாளமில்லா சுரப்பி தைராய்டு
• பிறந்த குழந்தை என்னதான் அழுதாலும் கண்ணீர் வரவே வராது. ஏனென்றால் கண்ணீர் சுரப்பி வளர்ந்து செயல்படுவதற்கு குறைந்தது 15 நாட்களாவது ஆகும்.
நரம்பு
• மனித தோல் 45 மைல்கள் நரம்புகளைக் கொண்டுள்ளது.
• ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர்.
• ஒரு சதுர அங்குல தோலில் உள்ள நரம்பு செல்கள் 1300
நுரையீரல்
• எடை குறைந்த உடல் உறுப்பு நுரையீரல்
• நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறை சுவாசத்தை உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது .
• நுரையீரலில் 3,00,000 மில்லியன் ரத்த நாளங்கள் உள்ளன. இவை அனைத்தும் கோர்க்கப்பட்டால் , (அதன் நீளம் 2,400 கிலோமீட்டராக (1,500 மைல்) ஆக இருக்கும் .
குடல்
• மனித குடலின் நீளம் 8m
• சிறுகுடலின் சராசரி நீளம் 7 மீ
• பெரிய குடலின் சராசரி நீளம் 1.5 மீ
சிறுநீரகம்
• மனித உடலில் உள்ள சிறுநீரகங்களின் எண்ணிக்கை 2
• ஒவ்வொரு சிறுநீரகமும் ஒரு மில்லியன் வடிகட்டிகளை (FILTERS) கொண்டுள்ளது. அவைகள் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகிறது. மேலும் ஒரு நாளில் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது .
• செயற்கையான சிறுநீரகம் எனப்படுவது - டயலைசர்
• சிறுநீரகத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு விகிதம் - 20 -25 சதவீதம்
• சிறுநீரில் காணப்படும் யூரியாவின் அளவு - 2 சதவீதம்
• சிறுநீர்ப்பையில் கற்கள் உருவாகக் காரணம் - புரதம் மற்றும் பாஸ்பேட் குறைந்த உணவை உட்கொள்வதால்
கருப்பை
• கருவுறாத அண்டத்தின் வாழ்நாள் காலம் 12-24 மணி நேரம்
• மனித கருப்பையின் உள் அடுக்குச் சுவரின் பெயர் - எண்டோமெட்ரியம்
• ஒரு பெண்ணின் கருப்பையில் கிட்டத்தட்ட அரை மில்லியன் கரு முட்டை செல்கள் இருந்தாலும் 400 அல்லது சற்று மேற்ப்பட்ட செல்களுக்கு மட்டுமே புதிய உயிரை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும் .
• கர்ப்ப காலம் 280 நாட்கள் (40 வாரங்கள்)
• மனித உடலில் மிகப் பெரிய உறுப்பு தோல்
• மனித உடலின் மிகப்பெரிய செல் பெண்ணின் கரு முட்டையாகும் .
• மனித உடலின் மிகச்சிறிய செல் ஆணின் விந்தாகும் .
• மிகச்சிறிய செல் இரத்த அணு
• மிகப்பெரிய வெள்ளை இரத்த அணு: மோனோசைட்
• மிகச்சிறிய வெள்ளை இரத்த அணு: லிம்போசைட்
• மனித உடலில் உள்ள மிகப்பெரிய நிணநீர் உறுப்பு மண்ணீரல்
• மனித உடலில் உள்ள மிகப்பெரிய தமனி பெருநாடி
• மனித உடலில் வியர்க்காத உறுப்பு உதடு
• மனித கால்களில் ஒரு ட்ரில்லியன் வரையிலான பாக்டீரியாக்கள் இருக்கும்
• மனிதனின் உறுப்பில் அதிகம் பக்டீரியாக்கள் வாழ்வது நாக்கில்
• ஒரு சராசரி மனிதன் தன் வாழ்நாளில் 450 மைல் நீளம் முடி வளர்க்கின்றான்.
• ஒரு நடுத்தர வயது மனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீளம் 100000 Km
• மனித நகம் வளரும் வருட சராசரி அளவு 12.5 அங்குலம்
• மனித நகத்தின் தினசரி வளர்ச்சி 0.01 மி.மீ ஆகும்.
• மனித உடலின் மிக கடினமான பொருள் பற்களின் எனாமல்
• மனித உடலிலேயே மிகவும் குளிர்ந்த பாகம் மூக்கு நுனி தான்.
• மனித உடலில் உள்ள பால் பற்களின் எண்ணிக்கை 20
• ஒவ்வொரு மனிதனின் காதில் உள்ள முனைகளின் எண்ணிக்கை 3
• மனித உடலின் சராசரி வெப்பநிலை 36.9 டிகிரி செல்ஷியஸ் (36.9 C /98.4 F)
• மனித உடலில் உள்ள நீரின் சதவீதம் 65%
• மனித டி.என்.ஏ.வில் 8 லட்சம் ஜீன்கள் இருக்கின்றது.
• உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.
• குரோமோசோம் எண்: 46 (23 ஜோடி)
• புதிதாகப் பிறந்த குழந்தையின் சராசரி எடை 2.6 கிலோ
• மனித உடலில் மிக அதிமாக அடங்கியுள்ள உலோகம் கால்ஷியம்.
• எமது கண்ணில் ஒளிக்கதிர்களை கட்டுப்படுத்துவது விழித்திரை
• கண்ணின் உணர்வுள்ள பகுதி விழித்திரை
• மனித கண்களால் 10 மில்லியன் வண்ணங்களை கண்டறிய முடியும்
• மனித உடலில் 0.2 மில்லிகிராம் தங்கம் உள்ளது இது பெரும்பாலும் இரத்தத்தில் காணப்படுகிறது.
• ஒரு சராசரி நான்கு வயது குழந்தை நாளொன்றுக்கு நானூறு கேள்விகள் கேட்கிறது.
• ஒவ்வொரு ஆண்டும் சராசரியான மனிதர்கள் 6,205,000 முறை கண்களை சிமிட்டுவார்கள்.
• பெண்கள் தலையில் சராசரியாக 150000 முடிகள் உள்ளன.ஆண்கள் தலையில் சராசரியாக 90000 முடிகள் உள்ளன.
• 4.2 அடிக்கும் குறைவாக உள்ள ஆண்களும் , 3.9 அடிக்கும் குறைவாக உள்ள பெண்களும் குள்ளர்களாக கருதப்படுகிறார்கள்.
• ஒவ்வொரு மனிதனும் 25 மில்லியன் தடவை தன் வாழ்நாளில் விரல்களை மூடித் திறக்கிறான்.
• மனிதர்களுக்கு வாசனை அறியும் மொட்டுக்கள் 50 லட்சம் உள்ளன.
• மனிதனால் மட்டுமே நேரான கோடு வரைய முடியும்
• உடலுக்கு நிறமளிக்கும் நிறப்பொருள் மெலானின்
• இரப்பையில் சுரக்கப்படும் என்சைம்கள் பெப்சி , ரெனின்
• ஒரு மனிதன் சாதாரணமாக பேசும்போது ஏற்படும் ஒலிச்செறிவு 60db
• 20 முதல் 20000 அளவு கொண்ட ஒலிகளை மட்டுமே நம்மால் கேட்க இயலும்.
• மூக்கினால் வெளிவிடப்படும் காற்றில் சுமார் 16% ஒக்சிசன் உள்ளது.
• மூக்கினால் உள்ளிழுக்கப்படும் காற்றில் சுமார் 21% ஒக்சிசன் உள்ளது.
• நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில் 20% சத வீதம் மூளைக்கு செல்கிறது
• எலும்பு மற்றும் பற்களில் உள்ள சேர்மம் கல்சியம்
• பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது .
• ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும் .
• மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.
• கைரேகையைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும் .
• கண் தானத்தில் கறுப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகின்றன .
• 900 பென்சில்களைத் தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது .
• மனித உடலில் மிகவும் பலமான பகுதி விரல் நகங்களே . அதில் கெராடின் சத்து உள்ளது. இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவதாகும் .
• மரணத்திற்கு பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது .
• ஒரு ஆணின் உடலில் ஒவ்வொரு நாளும் 10 மில்லியன் புதிய விந்து செல்கள் உருவாகின்றன
• மனிதன் தூங்கிக் கொண்டிருக்கும் போது , அவருடைய உயரம் 8 m.m. அதிகரிக்கும். தூங்கி எழுந்த பிறகு மீண்டும் பழைய உயரமே இருப்பார். இதற்கு காரணம் மனிதன் உட்காரும் போது , அல்லது நிற்கும் போது, புவி ஈர்ப்பு விசையின் காரணமாக எலும்புகளின் மீது ஏற்படும் அழுத்தமாகும்.
• மனிதன் தன் வாழ்நாளில் தோராயமாக 50 டன் உணவையும், 50,000 லிட்டர் நீர் ஆகாரத்தையும் உட்கொள்கிறான்.
• ஒரு சராசரி மனித உடல் 30 நிமிடங்களில், அரை கேலன் தண்ணீரைக் கொதிப்பதற்க்கு தேவையான வெப்பத்தைக் கொடுக்கிறது.
• மனிதனின் , ஒரு தனித்த ரத்த அணு, மனிதனின் முழு உடலையும் சுற்றி வர 60 வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும் .
• ஒரு சராசரி பெண்ணின் உயரம் , ஒரு சராசரி ஆணின் உயரத்தை விட 5 இஞ்ச் குறைவாகும்.
• மனிதனின் வயிற்றில் உள்ள செரிமான அமிலமானது துத்தநாகத்தையே கரைக்கும் சக்தி கொண்டது .
• மார்பில் முடி இல்லாத ஆண்களுக்கு , மார்பில் முடியுள்ள ஆண்களை விட “CIRRHOSIS” (ஈரல் நோய்) என்ற நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் .
• கட்டை விரலின் நீளமும் , மூக்கின் நீளமும் சமமாகும் .
