உலகம்
• உலகின் பெரிய கண்டம் ஆசியா கண்டம்
• உலகின் சிறிய கண்டம் அவுஸ்திரேலியா
• உலகின் பெரிய தீவு கிறீன்லாந்து
• உலகிலேயே மிகச்சிறிய தீவாக உள்ள நாடு நவுரு தீவு
• உலகிலே மிகச்சிறிய நாடு வத்திக்கான்
• உலகிலேயே பெரிய நாடு கனடா (ரஷ்யா சிதறிய பிறகு)
• உலகின் மிக பெரிய நகரம் லண்டன்
• உலகின் மிகப் பெரிய தீபகற்பம் அரேபியா
• உலகின் மிகப்பெரிய அகலமான நதி மிசிசிபி
• உலகின் மிக நீளமான நதியாக கருதப்பட்ட நதி நைல் நதி (6.690 கிலோமீட்டர்)
• உலகின் மிக நீளமான நதி அமேசான் (6.750 கிலோமீட்டர்)
• உலகிலேயே மிகப்பெரிய நன்னீர் ஏரி சுப்பீரியர் ஏரி
• உலகின் மிகப்பெரிய உள்நாட்டு ஏரி டோன் லேசாப்
• உலகின் மிக பெரிய சமுத்திரம் பசுபிக் சமுத்திரம்
• உலகிலேயே ஆழமான ஆழி மரியானா ஆழி Mariana Trench
• உலகிலேயே ஆழமான சமுத்திரம் பசுபிக் சமுத்திரம்.
• உலகின் மிக உயரமான மலை இமயமலை
• உலகின் மிக நீளமான மலை அந்தீஸ் மலை
• உலகின் மிக பெரிய பாலைவனம் சஹாரா பாலைவனம்
• உலகின் மிக சிறிய அரசு வத்திக்கான்
• உலகிலே மிக உயரமான கலங்கரை விளக்கம் உள்ள நாடு ஜப்பான்
• உலகில் மிக உயரமான அணை போல்டர் அணை
• உலகின் மிகப் பெரிய மழைக்காடு அமேசன்
• உலகிலேயே அதிக வெப்பமான இடம் அசீசீயா(லிபியா)
