top of page

ஆண்டு நிறைவு விழாக்கள்



• 1 ஆண்டு   – காகித விழா

• 2 ஆண்டு   – பருத்தி விழா

• 3 ஆண்டு   – தோல் விழா

• 4 ஆண்டு   – மலர் மற்றும் பழ விழா

• 5 ஆண்டு   – மர விழா

• 6 ஆண்டு   – சர்க்கரை / கற்கண்டு / இனிப்பு விழா

• 7 ஆண்டு   – கம்பளி / செம்பு விழா

• 8 ஆண்டு   – வெண்கல விழா

• 9 ஆண்டு   – மண் கலச விழா

• 10 ஆண்டு  – அலுமினிய விழா/தசாப்த விழா

• 11 ஆண்டு  – எஃகு விழா

• 12 ஆண்டு  – லினன் விழா

• 13 ஆண்டு  – பின்னல் விழா

• 14 ஆண்டு  – தந்த விழா

• 15 ஆண்டு  – படிக விழா/ பளிங்கு விழா

• 20 ஆண்டு  – பீங்கான் விழா

• 25 ஆண்டு  – வெள்ளி விழா

• 30 ஆண்டு  – முத்து விழா

• 40 ஆண்டு  – மாணிக்க விழா

• 50 ஆண்டு  – பொன் விழா

• 60 ஆண்டு  – வைர விழா / மணி விழா

• 75 ஆண்டு  – பவள விழா

• 80 ஆண்டு  –அமுத விழா

• 100 ஆண்டு  – நூற்றாண்டு விழா

Copyright © 2024 All Rights  Reserved - RithuPedia.

bottom of page