அளவீட்டு கருவிகள்
இரத்த அழுத்தம் - நாடி அழுத்தி/பிக்மோ மானோ மீட்டர்
இதயதுடிப்பு மற்றும் நுரையீரலின் இயக்கம் - ஸ்டெதஸ்கோப்
இருதயத் துடிப்பை அளவிட - E.C.G (Electro Cardio Gram)
நுரையீரலில் இருந்து சுவாசிப்பதை காண - ஸ்கோப் ட்ராங்கோ
மனித உடலின் உள் உறுப்புகளை காண - எண்டோஸ்கோப்
உடலின் வெப்ப நிலையைக் கணக்கிட - தெர்மோ மீட்டர்
செவிப்பறையை பரிசோதிக்க - ஓடோஸ்கோப்
இரத்த அணுக்களின் எண்ணிக்கை - ஹிமோசைட்டோ மீட்டர்
கடல் பயணத்தில் நேரம் - குரோனோ மீட்டர்
கடலின் ஆழம் - சோனா மீட்டர்
மாலிமிகள் திசையை அறியப் - காம்பஸ்
காற்றின் திசைவேகம் அறிய - அனிமோ மீட்டர்
கப்பல் மூழ்கும் ஆழத்தை அளவிட - பிலிம்சால் கோடு
நீருக்கடியில் சப்தத்தை அளவிட - ஹைட்ரோபோன்
நீரின் ஆழத்தை அளவிட - ஃபேத்தோ மீட்டர்
நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து மேலே பார்க்க - ஸ்டெத்தாஸ்கோப்
பதுங்கு குழியிலிருந்து எதிரிகளின் நடமாட்டம் காண - ஸ்டெத்தாஸ்கோப்
எதிரில் வரும் விமானத்தை அறிய - ரேடார்
விமானங்களின் வேகத்தை அறிய - டேக்கோ மீட்டர்
வளிமண்டல அழுத்தம் - பாரோ மீட்டர்
வெப்பம் - கலோரி மீட்டர் / மானி
வெப்பநிலைப்படுத்தி - தெர்மோஸ்டாட்
உயர் வெப்பநிலையை அளக்க - பைரோ மீட்டர்
மிகத்தொலைவிலுள்ள இடத்தின் வெப்பநிலையை - பைரோ மீட்டர்
நுண்ணிய பொருட்களை பெரிதுபடுத்தி பார்க்கப் - மைக்ரோஸ்கோப்
ஒரு பொருளின் முப்பரிமாண படத்தைக் காட்டுவது - ஸ்டிரியோஸ்கோப்
இரு பொருள்களுக்கிடையே உள்ள கோணத் தொலைவு - செக்ஸ்டாண்ட்
தூரத்திலுள்ள பொருட்களை தெளிவாகப் பார்க்க - பைனாகுலர், டெலஸ்கோப்
கோளக வடிவப் பொருட்களின் வளைவினை அளக்க - ஸ்பியரோ மீட்டர்
மின்னோட்டத்தை அளக்க - அம்மீட்டர்
மின்காந்த அலைவரிசையை பிரிக்கும் கருவி - ஸ்பெக்ட்ரோஸ்கோப்
காந்தப் புலங்களை அறிய - மாக்னடோ மீட்டர்
சிறு அளவு மின்னோட்டத்தை அளக்க - கால்வனா மீட்டர்
மின்னழுத்த வேறுபாட்டை அளக்க - வோல்ட் மீட்டர்
புவி அதிர்சி - சீஸ்மோகிராஃப்
பூகம்ப உக்கிரம் அளக்க - சீஸ்மோ மீட்டர்
மழையளவை அளக்க - ரெயின் காஜ்
புயலை முன்கூட்டியே அறிய - ரேடார்
எரிமலை செயற்பாட்டின் துரிதத்தை அளக்க - சீஸ்மோ மீட்டர்
நீராவிப் போக்கின் வீதத்தை அளவிட - கானாங்கின் போட்டோ மீட்டர்
நீராவி அழுத்தத்தை அளக்க - மானோ மீட்டர்
ஒளியின் அளவை அறிய - போட்டோ மீட்டர்
ஒளி - ஓடியோ மீட்டர்
தானியங்கி மூலம் செய்திகளை அனுப்ப - டெலிபிரிண்டர்
திரவங்களின் ஒப்படர்த்தி அறிய - ஹைட்ரோ மீட்டர்
திரவங்களின் அடர்த்தியை அளவிட - பைக்கோமீட்டர்
படிகங்களின் கோணங்களை அளக்க - கோனியோ மீட்டர்
சமபரப்பை அளக்க உதவும் கருவி - ஸ்பிரிட் லெவல்
பாலின் தூய்மையை அறிய - லாக்டோ மாட்டர்
ஸ்பிரிட்டுகளிலுள்ள ஆல்கஹாலின் அளவை அளக்க - ஆல்கஹாலோ மீட்டர்
சக்கர வாகனங்களின் தூரத்தை அறிய - ஓடோ மீட்டர்
காகிதத்தின் கனத்தை அளவிட - கார்புரேட்டர்
காற்றுடன் பெட்ரோலைக் கலக்க - கார்புரேட்டர்
நிறமாலைமானி - ஸ்பெக்ட்ராஸ்கோப்
முட்டை குஞ்சு பொரிக்கக்க - இன்குபேட்டர்
மூலக்கூறு அமைப்பை அறிய - எலக்ட்ரான் நுண்ணோக்கி
புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுவது - லெசர் (LASER )
ஒளிவிலகல் எண்ணை அறிய - ஸ்பெக்ட்ரோ மீட்டர்
கார் ஒடும் வேகத்தை அறிய - ஸ்பீடோ மீட்டர்
