top of page

10. சொற்புணர்ச்சி

Prep Time:

Cook Time:

Serves:

Level:

About the Recipe

Ingredients

Preparation

கீழேயுள்ள சொற்களில் 10 சொற்கள் மாத்திரமே எழுத்துக் கூட்டலில் அவற்றின் சரியான வடிவத்தைக் காட்டுகிறது. அச்சொற்களை இனங்கண்டு கீழேயுள்ள புள்ளிக் கோட்டின் மீது எழுதுக.


வேலைப்பளு, முயற்ச்சி, புளுக்கொடியல், இழுபறி, வெத்திலை, கத்தரிக்கோல், சிகிட்சை, அருவாள், தலையணை, அடைக்கலம், தகமை, விளுமியம், புடவை, கருவப்பிலை, கடற்க்கரை, வேர்வை, காச்சல், பட்டிணி, ஆற்றங்கரை, வாணுார்தி, சொப்பனம், சவுக்காரம், சீற்ரம், தேள்வை, கம்பிளி, பிலாமரம், கலாச்சாரம், பாகற்காய், கொப்பூழ்




கீழுள்ள ஒவ்வொரு வினாவிலும் ஒவ்வொரு சொல்லும் அதற்கு எதிரே உள்ள அடைப்புக்குறியினுள் அது பிரித்து எழுதப்பட்டுள்ள விதமும் காட்டப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்று பிழையான வகையில் அமைந்துள்ளது. அதன் இலக்கத்தை வினாவின் எதிரேயுள்ள புள்ளிக்கோட்டின் மீது எழுதுக.

1

(1) புளியம்பழம் (புளி + அம் + பழம்)

(2) தமிழ்ச்சொற்கள் (தமிழ் + சொல் + கள்)

(3) ஊர்காவற்படை (ஊர் + காவல் + படை)

(4) முழுநிலாநாள் (முழு + நிலவு + நாள்)

2

(1) பாலும்பழமும் (பால் + உம்+ பழம் + உம்)

(2) ஊருக்கு (ஊர் + உ + கு)

(3) ஊர்ச்சந்தை (ஊர் + ச் + சந்தை)

(4) யாழிசை (யாழ் + இசை)

3

(1) மாலைக்காலம் (மாலை + காலம்)

(2) சேலைத்தலைப்பு (சேலை + தலைப்பு)

(3) மூலைமுடுக்கு (மூலை + முடுக்கு)

(4) பாலைக்காய்ச்சு (பாலை + காய்ச்சு)

Copyright © 2024 All Rights  Reserved - RithuPedia.

bottom of page