top of page

9. பழமொழி

Prep Time:

Cook Time:

Serves:

Level:

About the Recipe

Ingredients

Preparation

கீழேயுள்ள பழமொழிகளுக்கான கருத்தை உமது உரை நடையில் எழுதுக.


(51) ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.


(52) முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதைப் போல


(53) நாற்பது வயதில் நாய் குணம் அறுபது வயதில் பேய் குணம்


(54) ஆத்துல ஒருகால் சேத்ததுல ஒருகால்


(55) ஆவாரைப் பூத்திருக்கச் சாவோரைக் கண்டதுண்டோ

Copyright © 2024 All Rights  Reserved - RithuPedia.

bottom of page