Ingredients
Preparation
பின்வரும் சொற்கள் சரியாயின் சரி எனவும் பிழையாயின் திருத்தியும் எழுதுக.
கலாச்சாரம்
நாகரீகம்
வரட்சி
சூள்நிலை
கத்தரிக்கோல்
கத்தரிக்காய்
பயிற்ச்சி
பதட்டம்
சித்தப்பா
நினைவுகூறல்
அதளபாதாளம்
ரூபாய்
கடதாசி
அனாமதேயம்
நடத்துனர்
வெண்ணை
ஆண்டுத்திவசம்
வேடுவிச்சி
ஒத்தடம்
வேளான்மை
கதியால்
ஊருணி
அளப்பெரியது
கோடாலி
சம்மந்தம்
சுகவீனம்
செலவினம்
சுயேட்சை
கபழீகரம்
கம்பழி
மேற்கோள்
கடற்கோள்
ஆதணம்
தலைமைத்துவம்
உடைமை
மடைமை
காட்புணர்வு
சமூகமளித்தல்
சப்பறத்தேர்
இலட்சணை
கிணத்தடி
அருவாள்
காலவதி
அஞ்சல்த்துறை
வாள்ப்போர்
தாழ்வாரம்
அன்னியோன்யம்
ஆம்பிளை
தொப்புள்
சின்னாபின்னம்
செய்நன்றி
புடைவை
தடைவை
சர்வதேசம்
நிர்வாகம்
அறுநாக்கொடி
சணிக்காய்
மகளீர்
பூச்சியம்
பிரேரணை
போசணை
கலைமானி
மழைமானி
முந்தானை
பரிசீலணை
விளிப்புணர்வு
தொழில்நுட்பம்
வண்ணாத்துப்பூச்சி
பொய்மை
குளிர்கழி
இடதுகை
அருகாமையில்
சுழர்ச்சி
சீயக்காய்
அத்திவாரம்
வம்சாவளி
கைநூல்
ஆசீர்வாதம்
குண்டுமணி
கோர்வை
