தாவரவியல்
• உருளைக்கிழங்கின் விஞ்ஞானப் பெயர் சொலானம் டியுபரோசன்
• மாமரத்தின் விஞ்ஞானப் பெயர் மங்கிபெரா இண்டிகா
• கோப்பி மரத்தின் விஞ்ஞானப் பெயர் கோபியா அறபிகா
• விழுதுகள் உள்ள மரம் ஆலமரம்
• முகர்ந்து பார்த்தால் வாடி விடும் மலர் அனிச்சம்
• உலகில் மிகச்சிறிய மரம் வில்லோ மரம்
• விதையில்லாமல் முளைக்கும் தாவரம் தர்ப்பைப்புல்
• பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம் - தந்தித் தாவரம்
• தொற்றுத்தாவர வேர்களில் காணப்படும் பஞ்சு போன்ற திசு --- வெலாமன்
• சைகஸ் - ஜிம்னோஸ் பெர்ம் வகையைச் சேர்ந்தது.
• கிரினெல்லா - சிவப்பு பாசி வகையைச் சேர்ந்தது.
• பாரமீசியம் - சீலியோபோரா வகையைச் சேர்ந்தது
• தாவரத்தின் இனப் பெருக்கத்திற்காக உருவாக்கப்பட்ட பகுதி - பூக்கள்
• ஆணி வேரின் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு - பீட்ரூட், கேரட்
• ஆணி வேர் தொகுப்பு காணப்படும் தாவரம் - மா, பலா, வாழை, புளியமரம்.
• விதையின் எப்பகுதி தண்டாக வளர்கிறது - முளைக்குருத்து
• குமிழ்த் தண்டிற்கு எடுத்துக்காட்டு - வெங்காயம்
• மலரின் ஆண் பாகம் - மகரந்தத் தூள்
• வறண்ட நிலத்தாவரம் - சப்பாத்திக்கள்ளி
• தொற்றுத் தாவரம் பற்றி வளரும் தாவரம் ஓம்புயிரி எனப்படும்.
• தாவர உடல், ஆக்குத்திசு மற்றும் நிலைத்திசு ஆகிய இரு வகை திசுக்களைக் கொண்டுள்ளது.
