top of page

அளவீட்டு கருவிகள்

இரத்த அழுத்தம் - நாடி அழுத்தி/பிக்மோ மானோ மீட்டர்



இதயதுடிப்பு மற்றும் நுரையீரலின் இயக்கம்   - ஸ்டெதஸ்கோப்



இருதயத் துடிப்பை அளவிட - E.C.G (Electro Cardio Gram)



நுரையீரலில் இருந்து சுவாசிப்பதை காண - ஸ்கோப் ட்ராங்கோ



மனித உடலின் உள் உறுப்புகளை காண - எண்டோஸ்கோப்



உடலின் வெப்ப நிலையைக் கணக்கிட - தெர்மோ மீட்டர்



செவிப்பறையை பரிசோதிக்க - ஓடோஸ்கோப்



இரத்த அணுக்களின் எண்ணிக்கை - ஹிமோசைட்டோ மீட்டர்



கடல் பயணத்தில் நேரம் - குரோனோ மீட்டர்



கடலின் ஆழம் - சோனா மீட்டர்



மாலிமிகள் திசையை அறியப் - காம்பஸ்



காற்றின் திசைவேகம் அறிய - அனிமோ மீட்டர்



கப்பல் மூழ்கும் ஆழத்தை அளவிட - பிலிம்சால் கோடு



நீருக்கடியில் சப்தத்தை அளவிட - ஹைட்ரோபோன்



நீரின் ஆழத்தை அளவிட - ஃபேத்தோ மீட்டர்



நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து மேலே பார்க்க - ஸ்டெத்தாஸ்கோப்



பதுங்கு குழியிலிருந்து எதிரிகளின் நடமாட்டம் காண - ஸ்டெத்தாஸ்கோப்



எதிரில் வரும் விமானத்தை அறிய - ரேடார்



விமானங்களின் வேகத்தை அறிய - டேக்கோ மீட்டர்



வளிமண்டல அழுத்தம் - பாரோ மீட்டர்



வெப்பம்  - கலோரி மீட்டர் / மானி



வெப்பநிலைப்படுத்தி  - தெர்மோஸ்டாட்



உயர் வெப்பநிலையை அளக்க   - பைரோ மீட்டர்



மிகத்தொலைவிலுள்ள இடத்தின் வெப்பநிலையை - பைரோ மீட்டர்



நுண்ணிய பொருட்களை பெரிதுபடுத்தி பார்க்கப் - மைக்ரோஸ்கோப்



ஒரு பொருளின் முப்பரிமாண படத்தைக் காட்டுவது - ஸ்டிரியோஸ்கோப்



இரு பொருள்களுக்கிடையே உள்ள கோணத் தொலைவு - செக்ஸ்டாண்ட்



தூரத்திலுள்ள பொருட்களை தெளிவாகப் பார்க்க       - பைனாகுலர், டெலஸ்கோப்



கோளக வடிவப் பொருட்களின் வளைவினை அளக்க      - ஸ்பியரோ மீட்டர்



மின்னோட்டத்தை அளக்க      - அம்மீட்டர்



மின்காந்த அலைவரிசையை பிரிக்கும் கருவி      - ஸ்பெக்ட்ரோஸ்கோப்



காந்தப் புலங்களை அறிய         - மாக்னடோ மீட்டர்



சிறு அளவு மின்னோட்டத்தை அளக்க       - கால்வனா மீட்டர்



மின்னழுத்த வேறுபாட்டை அளக்க      - வோல்ட் மீட்டர்



புவி அதிர்சி        - சீஸ்மோகிராஃப்



பூகம்ப உக்கிரம் அளக்க    - சீஸ்மோ மீட்டர்



மழையளவை அளக்க      - ரெயின் காஜ்



புயலை முன்கூட்டியே அறிய - ரேடார்



எரிமலை செயற்பாட்டின் துரிதத்தை அளக்க       - சீஸ்மோ மீட்டர்



நீராவிப் போக்கின் வீதத்தை அளவிட - கானாங்கின் போட்டோ மீட்டர்



நீராவி அழுத்தத்தை அளக்க      - மானோ மீட்டர்



ஒளியின் அளவை அறிய      - போட்டோ மீட்டர்



ஒளி        - ஓடியோ மீட்டர்



தானியங்கி மூலம் செய்திகளை அனுப்ப   - டெலிபிரிண்டர்



திரவங்களின் ஒப்படர்த்தி அறிய        - ஹைட்ரோ மீட்டர்



திரவங்களின் அடர்த்தியை அளவிட        - பைக்கோமீட்டர்



படிகங்களின் கோணங்களை அளக்க        - கோனியோ மீட்டர்



சமபரப்பை அளக்க உதவும் கருவி      - ஸ்பிரிட் லெவல்



பாலின் தூய்மையை அறிய        - லாக்டோ மாட்டர்



ஸ்பிரிட்டுகளிலுள்ள ஆல்கஹாலின் அளவை அளக்க      - ஆல்கஹாலோ மீட்டர்



சக்கர வாகனங்களின் தூரத்தை அறிய      - ஓடோ மீட்டர்



காகிதத்தின் கனத்தை அளவிட        - கார்புரேட்டர்



காற்றுடன் பெட்ரோலைக் கலக்க       - கார்புரேட்டர்



நிறமாலைமானி       - ஸ்பெக்ட்ராஸ்கோப்



முட்டை குஞ்சு பொரிக்கக்க     - இன்குபேட்டர்



மூலக்கூறு அமைப்பை அறிய       - எலக்ட்ரான் நுண்ணோக்கி



புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுவது      - லெசர் (LASER )



ஒளிவிலகல் எண்ணை அறிய        - ஸ்பெக்ட்ரோ மீட்டர்



கார் ஒடும் வேகத்தை அறிய        - ஸ்பீடோ மீட்டர்

Copyright © 2024 All Rights  Reserved - RithuPedia.

bottom of page