top of page
அலகு
மின்னோட்டத்தின் அலகு - ஆம்பியர்
மின்தேக்குத்திறனின் அலகு - பாரட்
அலைநீளத்தின் அலகு - ஆம்ஸ்டிராங்
அழுத்தத்தின் அலகு - பாஸ்கல்
வெப்ப ஆற்றலின் அலகு - கலோரி
ரேடியோ அலைகளின் அலகு - ஹெர்ட்ஸ்
ஒலியின் அளவுகளின் அலகு - டெசிபல்
திருப்புத்திறனின் அலகு - நியூட்டன் மீட்டர்
வெப்ப ஏற்புத்திறனின் அலகு - ஜூல் /கெல்வின்
தன்வெப்ப ஏற்புத்திறனின் அலகு - ஜூல்/கிலோகிராம்
மின்னழுத்த வேறுபாட்டின் அலகு - வோல்ட்
ஆற்றலின் அலகு - ஜூல்
விசையின் அலகு - நியூட்டன்
மின்தடையின் அலகு - ஓம்
மின்திறனின் அலகு - வாட்
bottom of page
